Latest:
EventsPrograms

சென்னை முகலிவாக்கத்தில் “வேலைவாய்ப்பு வழிகாட்டி முகாம்”

சென்னை முகலிவாக்கத்தில் 10-03-2024 ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணிக்கு நடைபெற்ற “வேலைவாய்ப்பு வழிகாட்டி முகாம்”

B.Com இறுதி ஆண்டு மாணவர்களுக்கு வேலைவாய்ப்பிற்கு வழிகாட்டும் வகையில், படித்தவர்களுக்கு அடுத்து எந்த துறையில் வேலைவாய்ப்பு உள்ளது, நேர்முக தேர்வில் வெற்றி பெறுவதற்கான வழிமுறைகளை விஸ்டம் கல்வி வழிகாட்டியின் கல்வி ஆலோசகர்கள் M.அப்துல் மதீன் B.Tech, M.முகம்மது யூசுப் MBA ஆகியோர் மாணவர்களுக்கு விரிவாக விளக்கினர்.

சென்னை முகலிவாக்கம் பள்ளிவாசல் நிர்வாகிகள் நிகழ்ச்சியை சிறந்த முறையில் ஏற்பாடு செய்து இருந்தனர்.