EventsProgramsUncategorizedUpcoming Events

Wisdom கல்வி வழிகாட்டியின் இந்த வார கல்வி நிகழ்ச்சிகள்!

Wisdom கல்வி வழிகாட்டியின் இந்த வார கல்வி நிகழ்ச்சிகள்!

🎯 1. T.R.பட்டிணம், காரைக்கால்
🕑 பிப்ரவரி 3 சனிக் கிழமை மாலை 5 PM
🏛️ இடம் : மஸ்ஜிதுல் மதீனா, JAQH மர்கஸ், T.R. பட்டிணம், காரைக்கால்
🎤 M.அப்துல் மதீன் B.Tech

🎯 2. இளையான்குடி, சிவகங்கை மாவட்டம்
🕑 பிப்ரவரி 4 ஞாயிற்றுக் கிழமை காலை 10 AM to 1 PM
🏛️ இடம் : M.N.S.A பள்ளி வளாகம், சாலையூர், இளையான்குடி, சிவகங்கை மாவட்டம்
🎤 S.சித்தீக் M.Tech

🎯 3. அம்பத்தூர், திருவள்ளூர் மாவட்டம்
🕑 பிப்ரவரி 4 ஞாயிற்றுக் கிழமை காலை 9:30 AM to 1 PM
🏛️ இடம் : வள்ளூவர் வாசுகி சமூகநலக்கூடம், TNHB காலனி, அண்ணணூர், அம்பத்தூர், திருவள்ளூர் மாவட்டம்
🎤 S.முஹம்மது இர்ஃபான் அலி M.B.A M.D.P, M.அப்துல் மதீன் B.Tech

மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை அன்புடன் அழைக்கின்றோம்

Wisdom கல்வி வேலை வாய்ப்பு வழிகாட்டி
www.youtube.com/wisdomkalvi
https://www.facebook.com/wisdomkalvi
www.wisdomkalvi.com
www.twitter.com/wisdomkalvi
www.Instagram.com/wisdom_kalvi
www.t.me/wisdomkalvi