Latest:
EventsProgramsUpcoming Events

குமரி மாவட்டம் தேங்காய்பட்டணத்தில்”தேர்வில் அதிக மதிப்பெண் எடுப்பது எப்படி ?” நிகழ்ச்சி!

குமரி மாவட்டம் தேங்காய்பட்டணத்தில்
“தேர்வில் அதிக மதிப்பெண் எடுப்பது எப்படி ?” நிகழ்ச்சி!

10-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான பொதுத் தேர்வு வழிகாட்டி நிகழ்ச்சி!

👉 தேர்வு திறன்களை (Examination Skill) வளர்த்து கொள்வது எப்படி ?
👉 நினைவில் நிறுத்திக் கொள்ளும் Memory Techniques திறன்களை வளர்த்து கொள்வது எப்படி ?
👉 புரியாத பாடங்களை எப்படி படிப்பது ?
👉 தேர்வு பயத்தை (Exam Fear) போக்கி மகிழ்ச்சியாக தேர்வு எழுத

நாள் : மார்ச் 9, சனிக் கிழமை (9-03-2024)
நேரம் : மதியம் 2 PM to 4:30 PM
இடம் : அல் அமீன் மெட்ரிக் பள்ளி, தேங்காய்பட்டணம், குமரி மாவட்டம்

வழிகாட்டல் வழங்குபவர்:
🎤 S.சித்தீக் M.Tech
(கல்வி ஆலோசகர், விஸ்டம் கல்வி,வேலைவாய்ப்பு வழிகாட்டி)

நிகழ்ச்சி ஏற்பாடு:
தேங்காய்பட்டணம் அல் அமீன் மெட்ரிக் பள்ளி நிர்வாகக் குழு