EventsPrograms

அரசு உயர்நிலை பள்ளியில் (மானியம் ஆடூர், கடலூர் மாவட்டம்) நடைபெற்ற பொதுத் தேர்வு பயிற்சி முகாம்!

அரசு உயர்நிலை பள்ளியில் (மானியம் ஆடூர், கடலூர் மாவட்டம்) 2-03-2024 சனிக் கிழமை மாலை 5 மணிக்கு நடைபெற்ற பொதுத் தேர்வு பயிற்சி முகாம்!

வரவிருக்கும் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்கும் வழிமுறைகள், தேர்வு பயத்தை போக்கி மகிழ்ச்சியாக தேர்வு எழுதும் வழிமுறைகள், எளிதில் பாடங்களை நினைவில் நிறுத்திக் கொள்ளும் Memory Techniques வழிமுறைகளை விஸ்டம் கல்வி வழிகாட்டியின் கல்வி ஆலோசகர் S.சித்தீக் M.Tech அவர்கள் மாணவர்களுக்கு விரிவாக விளக்கினார்.

அரசு உயர்நிலைப் பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள் மற்றும் மானியம் ஆடூர் முஸ்லீம் கல்வி சங்க நிர்வாகிகள் நிகழ்ச்சியை சிறந்த முறையில் ஏற்பாடு செய்து இருந்தனர்