Latest:
Education NewsPrograms

Wisdom கல்வி வழிகாட்டியின் இந்த வார கல்வி நிகழ்ச்சிகள்!

🎯 1. தண்ணீர்குன்னம் (திருவாரூர் மாவட்டம்)
🕑 ஜனவரி 6 சனிக் கிழமை காலை 10 AM to 1 PM
🏛️ இடம் : கிரசண்ட் தொடக்கப்பள்ளி, தண்ணீர் குன்னம் (கூத்தாநல்லூர் அருகில்), திருவாரூர் மாவட்டம்
🎤 S.சித்தீக் M.Tech

🎯 2. MKB நகர் (சென்னை)
🕑 ஜனவரி 6 சனிக் கிழமை காலை 10 AM to 1 PM
🏛️ இடம் : ரஷீத் மெட்ரிகுலேஷன் ஸ்கூல், MKB நகர், சென்னை-600039
🎤 M.அப்துல் மதீன் B.Tech, Z.அமானுல்லாஹ் M.B.A

🎯 3. பூந்தமல்லி (திருவள்ளூர் மாவட்டம்)
🕑 ஜனவரி 7 ஞாயிற்றுக் கிழமை காலை 10 AM to 1 PM
🏛️ இடம் : நிர்மலா ஞானம் திருமண மஹால், குமணன்சாவடி (பூந்தமல்லி), திருவள்ளூர் மாவட்டம்
🎤 S.முஹம்மது இர்ஃபான் அலி M.B.A M.D.P, Z.அமானுல்லாஹ் M.B.A

🎯 4. பெரம்பூர் (சென்னை)
🕑 ஜனவரி 7 ஞாயிற்றுக் கிழமை காலை 10 AM to 1 PM
🏛️ இடம் : IIC Hall, IFT Lane, பெரம்பூர் நெடுஞ்சாலை, ஜமாலியா, சென்னை- 600012
🎤 S.சித்தீக் M.Tech, M.அப்துல் மதீன் B.Tech

மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை அன்புடன் அழைக்கின்றோம்

Wisdom கல்வி வேலை வாய்ப்பு வழிகாட்டி
www.youtube.com/wisdomkalvi
www.facebook.com/wisdomkalvi
www.wisdomkalvi.com
www.twitter.com/wisdomkalvi
www.Instagram.com/wisdom_kalvi
www.t.me/wisdomkalvi