Latest:
EventsPrograms

Offline Python Programming Class

கடந்த சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் (Oct 14,15) சென்னை நேதாஜி நகரில் (தண்டையார் பேட்டை) Python Programming language இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது!

Programing மற்றும் Python language பற்றிய அடிப்படைகள் பற்றி விஸ்டம் கல்வி, வேலைவாய்ப்பு வழிகாட்டியின் கல்வி ஆலோசகர் S.சித்தீக் M.Tech அவர்கள் பயிற்சி அளித்தார். இந்த பயிற்சி வகுப்பில் சென்னையை சேந்த கல்லூரி மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.

அந்நுஸ்ரா பைத்துல்மால் அறக்கட்டளை நிர்வாகத்தினர் பயிற்சி வகுப்புகளை சிறந்த முறையில் ஏற்பாடு செய்து இருந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!