Latest:

Wisdom கல்வி வேலை வாய்ப்பு வழிகாட்டி நடத்தும் இலவச “Python Programming” பயிற்சியில் கலந்து கொள்ள கீழ்காணும் படிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கவும். விண்ணப்பிக்க கடைசி தேதி பிப்ரவரி-6 (06-02-2021).
பயிற்சிக்கான தேதி, நேரம் மற்றும் Zoom விபரங்கள் நீங்கள் குறிப்பிடும் WhatsApp/Telegram எண் அல்லது e-mail id-க்கு பிப்ரவரி 10-ஆம் தேதி அனுப்பி வைக்கப்படும்.