WisdomKalvi https://wisdomkalvi.com WisdomKalvi Official Sat, 17 Aug 2024 05:28:42 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.6.2 https://wisdomkalvi.com/wp-content/uploads/2023/10/alterlogo7-150x150.png WisdomKalvi https://wisdomkalvi.com 32 32 சென்னை தண்டையார்பேட்டை நேதாஜி நகரில் ஆகஸ்ட் 15 அன்று மாலை 6 மணிக்கு நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சி! https://wisdomkalvi.com/2024/08/17/%e0%ae%9a%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%a4%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%a8/ Sat, 17 Aug 2024 05:28:41 +0000 https://wisdomkalvi.com/?p=1737

கல்வி முன்னேற்றத்தின் மூலமே சமூகம் முழுமையான சுதந்திரத்தை அடைய முடியும்” என்ற தலைப்பில் விஸ்டம் கல்வி வழிகாட்டியின் கல்வி ஆலோசகர் S. சித்தீக் M.Tech அவர்கள் உரையாற்றினார்.

பெரும் திரளாக மாணவ, மாணவிகளும், பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

அந்நுஸ்ரா பைத்துல்மால் நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் நிகழ்ச்சியை சிறந்த முறையில் ஏற்பாடு செய்து இருந்தனர்.

]]>
1737
பேட்மாநகரில் (தூத்துக்குடி மாவட்டம்) உள்ள M.K உயர்நிலை பள்ளியில் கடந்த சனிக் கிழமை (20-07-2024) காலை 10 மணிக்கு நடைபெற்ற கல்வி விழிப்புணர்வு மற்றும் அரசுப் பணி வழிகாடல் நிகழ்ச்சி! https://wisdomkalvi.com/2024/08/17/%e0%ae%aa%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a8%e0%ae%95%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%82%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81/ Sat, 17 Aug 2024 05:25:46 +0000 https://wisdomkalvi.com/?p=1733

கல்வியில் முன்னேற மணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டிய திறன்கள், பிள்ளைகளின் வளர்ச்சியில் பெற்றோர்களின் பங்களிப்பு ஆகிய தலைப்புகளில் விஸ்டம் கல்வி வழிகாட்டியின் கல்வி ஆலோசகர் S. சித்தீக் M.Tech அவர்கள் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் வழிகாட்டல் வழங்கினார்.

பெரும் திரளாக மாணவ, மாணவிகளும், பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட M.K (மதரஸதுல் கைரியா) உயர்நிலை பள்ளி நுற்றாண்டுகளை கடந்தும் தொடர்ந்து இயங்கி வருகின்றது.

பேட்மா நகர் கல்வி அறக்கட்டளை நிர்வாகிகள் நிகழ்ச்சியை சிறந்த முறையில் ஏற்பாடு செய்து இருந்தனர்.

]]>
1733
கடந்த 22-06-2024 (சனிக் கிழமை) அன்று பெரம்பலூர் இமாம் அபூஹனீபா பள்ளிவாசலில் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது! https://wisdomkalvi.com/2024/08/17/%e0%ae%95%e0%ae%9f%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-22-06-2024-%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%ae%e0%af%88-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81/ Sat, 17 Aug 2024 05:23:53 +0000 https://wisdomkalvi.com/?p=1728

கல்வி பாதையில் இலக்குகளை தீர்மானிப்பதின் அவசியம் (Importance of goal setting), அந்த இலக்குகளை அடைவதற்கான வழிமுறைகள் பற்றி விஸ்டம் கல்வி வழிகாட்டியின் கல்வி ஆலோசகர் S. சித்தீக் M.Tech அவர்கள் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் வழிகாட்டல் வழங்கினார்.

பெரம்பலூர் கவண் ஃபவுண்டேஷன் நிர்வாகிகள் நிகழ்ச்சியை சிறந்த முறையில் ஏற்பாடு செய்து இருந்தனர்.

]]>
1728
சென்னை புதுக் கல்லூரியில் நேற்று (06-06-2024) நடைபெற்ற திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்! https://wisdomkalvi.com/2024/08/17/%e0%ae%9a%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2/ Sat, 17 Aug 2024 05:17:31 +0000 https://wisdomkalvi.com/?p=1724

இறுதி ஆண்டு மாணவர்கள், படித்து முடித்ததும் சிறந்த வாய்ப்புகளை பெற வளர்த்துக் கொள்ள வேண்டிய திறன்கள், அந்த திறன்களை எப்படி வளர்த்துக் கொள்வது, ஒராண்டிற்கான திறன் வளர்ப்பு திட்டமிடல் ஆகிய தலைப்புகளில் விஸ்டம் கல்வி வழிகாட்டியின் கல்வி ஆலோசகர் S. சித்தீக் M.Tech அவர்கள் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார்.

]]>
1724
சென்னை முகப்பேர் (கிழக்கு) ஜாமியா மஸ்ஜித் பள்ளிவாசலில் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது! https://wisdomkalvi.com/2024/06/08/%e0%ae%9a%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/ Sat, 08 Jun 2024 03:40:15 +0000 https://wisdomkalvi.com/?p=1719

02-06-2024 அன்று சென்னை முகப்பேர் (கிழக்கு) ஜாமியா மஸ்ஜித் பள்ளிவாசலில் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது!

கல்வி பாதையில் இலக்குகளை தீர்மானிப்பதின் அவசியம் (Importance of goal setting), அந்த இலக்குகளை அடைவதற்கான வழிமுறைகள் பற்றி விஸ்டம் கல்வி வழிகாட்டியின் கல்வி ஆலோசகர் S. சித்தீக் M.Tech அவர்கள் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் வழிகாட்டல் வழங்கினார்.

முகப்பேர் (கிழக்கு) ஜாமியா மஸ்ஜித் பள்ளிவாசல் நிர்வாகிகள் நிகழ்ச்சியை சிறந்த முறையில் ஏற்பாடு செய்து இருந்தனர்.

]]>
1719
(01-06-2024) மதியம் 3 மணிக்கு கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு K.T.மஹாலில் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது! https://wisdomkalvi.com/2024/06/03/01-06-2024-%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3-%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae/ Mon, 03 Jun 2024 10:02:01 +0000 https://wisdomkalvi.com/?p=1714

கடந்த சனிக் கிழமை (01-06-2024) மதியம் 3 மணிக்கு கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு K.T.மஹாலில் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது!

விஸ்டம் கல்வி வழிகாட்டியின் கல்வி ஆலோசகர் M.அப்துல் மதீன் B.Tech அவர்கள் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் வழிகாட்டல் வழங்கினார்.

YASIN CHARITABLE TRUST (YCT) நிர்வாகிகள் நிகழ்ச்சியை சிறந்த முறையில் ஏற்பாடு செய்து இருந்தனர்.

]]>
1714
26-05-2024 ஞாயிற்றுக் கிழமை அன்று காலை 10 மணிக்கு திருவண்ணாமலை மாவட்டம் செய்யாரில் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது! https://wisdomkalvi.com/2024/06/03/26-05-2024-%e0%ae%9e%e0%ae%be%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%ae%e0%af%88-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81/ Mon, 03 Jun 2024 10:00:09 +0000 https://wisdomkalvi.com/?p=1708

கடந்த 26-05-2024 ஞாயிற்றுக் கிழமை அன்று காலை 10 மணிக்கு திருவண்ணாமலை மாவட்டம் செய்யாரில் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது!

10, +2 மாணவர்கள் அடுத்து என்ன படிக்கலாம் ? குறைந்த செலவில் பயிற்றுவிக்கப்படும் சிறந்த படிப்புகள் பற்றி விஸ்டம் கல்வி வழிகாட்டியின் கல்வி ஆலோசகர்கள் S.சித்தீக் M.Tech மற்றும் M.அப்துல் மதீன் B.Tech ஆகியோர் மாணவர்களுக்கு வழிகாட்டல் வழங்கி வழங்கினர்

செய்யார் மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசல் நிர்வாகிகள் நிகழ்ச்சியை சிறந்த முறையில் ஏற்பாடு செய்து இருந்தனர்.

]]>
1708
துணை மருத்துவ பட்ட படிப்புகள் (Paramedical degree courses) & PHARM. D படிக்க தற்போது விண்ணப்பிக்கலாம் https://wisdomkalvi.com/2024/05/24/%e0%ae%a4%e0%af%81%e0%ae%a3%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d-2/ Fri, 24 May 2024 05:08:44 +0000 https://wisdomkalvi.com/?p=1704

🎓 துணை மருத்துவ பட்ட படிப்புகள் (Paramedical degree courses) & PHARM. D படிக்க தற்போது விண்ணப்பிக்கலாம்!

✅ நீட் (NEET) மதிப்பெண் தேவை இல்லை

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவ கல்வி நிறுவனங்களில் துணை மருத்துவ படிப்புகள் (Paramedical courses) படிக்க நீட் (NEET) மதிப்பெண் தேவை இல்லை, +2-ல் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகின்றது. மாணவர்கள் இதற்கு தற்போது விண்ணப்பிக்கலாம்.

👉 விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூன் 21 (21-06-2024)

🎯 துணை மருத்துவ பட்ட படிப்பு (Para-medical degree Courses) :

கீழ்காணும் 19 துணை மருத்து பட்ட படிப்புகள் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்வி நிறுவனங்களில் பயிற்றுவிக்கப்படுகின்றது. இதற்கான விண்ணப்ப கட்டணம் ரூ.500

  1. B.PHARM
  2. B.P.T. (Physiotherapy)
  3. B.ASLP
  4. B.Sc. (NURSING)
  5. B.Sc. RADIOGRAPHY AND IMAGING TECHNOLOGY
  6. B.Sc. RADIO THERAPY TECHNOLOGY
  7. B.Sc. CARDIO-PULMONARY PERFUSION TECHNOLOGY
  8. B.Sc. MEDICAL LABORATORY TECHNOLOGY
  9. B.Sc. OPERATION THEATRE & ANAESTHESIA TECHNOLOGY
  10. B.Sc. CARDIAC TECHNOLOGY
  11. B.Sc. CRITICAL CARE TECHNOLOGY
  12. B.Sc. DIALYSIS TECHNOLOGY
  13. B.Sc. PHYSICIAN ASSISTANT
  14. B.Sc. ACCIDENT & EMERGENCY CARE TECHNOLOGY
  15. B.Sc. RESPIRATORY THERAPY
  16. B.OPTOM (Optometry)
  17. B.O.T (Occupational Therapy)
  18. B.Sc. NEURO ELECTRO PHYSIOLOGY
  19. B.Sc. CLINICAL NUTRITION

👉 மேலே குறிப்பிட்ட 19 படிப்புகளும் அரசு மருத்துவ கல்லூரிகளில் உள்ளது.

👉 தனியார் கல்வி நிறுவனங்களில் B.PHARM, B.SC.(NURSING),BPT (physiotherapy), B.O.T (occupational therapy) ஆகிய படிப்புகளுக்கு மட்டுமே இந்த கலந்தாய்வின் (counselling) மூலம் சேர முடியும்.

அரசு மருத்துவ கல்லூரிகளில் கல்வி கட்டணம் வருடத்திற்கு ரூ.3,000 மட்டுமே, அரசு ஒதுக்கீட்டில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்களில் கல்வி கட்டணம் வருடத்திற்கு ரூ.33,000 முதல் ரூ.45,000 வரை இருக்கும்.

🎯 PHARM. D : இது 6 ஆண்டு படிப்பு, இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.1,000. இந்த படிப்பு அரசு மருத்துவ கல்லூரிகளில் கிடையாது, 31 தனியார் மருத்துவ கல்லூரிகளில் மட்டுமே உள்ளது, எனவே இந்த படிப்பிற்கான ஆண்டு கட்டணம் ரூ.2 லட்சம் மற்றும் இதர கட்டணம்

🎓 கல்வி தகுதி :

12- ஆம் வகுப்பில் கீழ்காணும் பாட பிரிவை தேர்ந்தெடுத்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

a) இயற்பியல் (Physics), வேதியியல் (Chemistry) மற்றும் உயிரியல் (Biology)
b) இயற்பியல் (Physics), வேதியியல் (Chemistry) மற்றும் தாவரவியல் (Botany), விலங்கியல் (Zoology)

c) B.Pharm., B.ASLP, B. Optom. படிப்புகளுக்கு மட்டும் இயற்பியல் (Physics), வேதியியல் (Chemistry), கணிதம் (Mathematics) படித்த மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

குறைந்தது 40 % மதிப்பெண் எடுத்து இருக்க வேண்டும்
வயது வரம்பு : 17 முதல் 30 வயது வரை

👉 ஆன்லைனில் விண்ணப்பிக்க : https://reg24.tnmedicalonline.co.in/pmc/

🎯 கூடுதல் விபரங்களுக்கு:

👉 துணை மருத்துவ பட்ட படிப்புகள் (PARAMEDICALDEGREE COURSES) : https://tnmedicalselection.net/news/23052024013949.pdf
👉 PHARM. D : https://tnmedicalselection.net/news/23052024013907.pdf

துணை மருத்துவ படிப்புகள் பற்றி விரிவாக அறிந்து கொள்ள நமது விஸ்டம் வழிகாட்டி சேனலில் உள்ள இந்த https://www.youtube.com/watch?v=_J1DyXLXBk8 விளக்க வீடியோவை பார்க்கவும்.

கல்வி வேலைவாய்ப்பு தகவல்களை அறிந்து கொள்ள நமது விஸ்டம் கல்வி வழிகாட்டி https://www.facebook.com/wisdomkalvi பக்கத்தை Like செய்யுங்கள்.

விஸ்டம் கல்வி வழிகாட்டி Youtube சேனலை https://www.youtube.com/WisdomKalvi Subscribe செய்துகொள்ளுங்கள்.

✍ ஆக்கம் : S.சித்தீக் M.Tech

]]>
1704
என்ன படிக்கலாம் ? எங்கு படிக்கலாம் ? கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி! ஆன்லைன் (Online) https://wisdomkalvi.com/2024/04/30/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9-%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%aa%e0%ae%9f-2/ Tue, 30 Apr 2024 07:42:51 +0000 https://wisdomkalvi.com/?p=1700

🎯 என்ன படிக்கலாம் ? எங்கு படிக்கலாம் ? கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி! ஆன்லைன் (Online)

👉 எதிர்காலத்தில் சிறந்த வேலைவாய்ப்புகளை பெற என்ன படிக்கலாம் ?
👉 சிறந்த வேலைவாய்ப்புகளை பெற வளர்த்துக்கொள்ள வேண்டிய திறன்கள் ?
👉 குறைந்த செலவில் சிறந்த படிப்புகள்
👉 பெண்களுக்கு ஏற்ற சிறந்த படிப்புகள்

🕑 நாள்: மே 4 சனிக் கிழமை (04-05-2024)
நேரம்: மாலை 7 PM to 9 PM (இந்திய நேரம்)

வழிகாட்டல் வழங்குபவர்:
🎤 S.சித்தீக் M.Tech
(கல்வி ஆலோசகர், விஸ்டம் கல்வி,வேலைவாய்ப்பு வழிகாட்டி)

👉 Zoom Link : https://urlz.at/wisdom

👉 Zoom ID: 865 4929 3492
👉 Passcode: 094648

இந்த நிகழ்ச்சி www.youtube.com/wisdomkalvi சேனலில் நேரலை (Live) செய்யப்படும். Zoom-ல் கலந்து கொள்ள முடியாதவர்கள் YuouTube நேரலையில் (Live) பார்க்கலாம்.

மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்

நிகழ்ச்சி ஏற்பாடு :
Wisdom கல்வி வேலை வாய்ப்பு வழிகாட்டி

]]>
1700
பரங்கிபேட்டையில் என்ன படிக்கலாம் ? எங்கு படிக்கலாம் ? கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி! https://wisdomkalvi.com/2024/04/29/%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%aa%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9-%e0%ae%aa%e0%ae%9f/ Mon, 29 Apr 2024 17:11:32 +0000 https://wisdomkalvi.com/?p=1696

பரங்கிபேட்டையில் என்ன படிக்கலாம் ? எங்கு படிக்கலாம் ? கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி!

👉 எதிர்காலத்தில் சிறந்த வேலைவாய்ப்புகளை பெற என்ன படிக்கலாம் ?
👉 சிறந்த வேலைவாய்ப்புகளை பெற வளர்த்துக்கொள்ள வேண்டிய திறன்கள் ?
👉 குறைந்த செலவில் சிறந்த படிப்புகள்
👉 பெண்களுக்கு ஏற்ற சிறந்த படிப்புகள்

நாள்: மே 4 சனிக் கிழமை (04-05-2024)
நேரம்: காலை 9 AM

இடம் : ஷாதி மஹால் (மீராப் பள்ளி எதிரில்), பரங்கிபேட்டை, கடலூர் மாவட்டம்

வழிகாட்டல் வழங்குபவர்:
🎤 S.சித்தீக் M.Tech
(கல்வி ஆலோசகர், விஸ்டம் கல்வி,வேலைவாய்ப்பு வழிகாட்டி)

அனுமதி இலவசம், மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்

நிகழ்ச்சி ஏற்பாடு :
LEAP Academy, பரங்கிப்பேட்டை

]]>
1696