Latest:
Government JobsGovernment News

தமிழக அரசு பணி – குரூப் 1 தேர்வுகள்

தமிழக அரசு பணி – குரூப் 1 தேர்வுகள் விண்ணப்பிக்க கடைசி தேதி ஜனவரி – 31
தமிழக அரசின் அதி உயர் பணியிடங்களில் சேர்வதற்க்கு குரூப் 1 முதல் நிலை தேர்வுகள் (Group 1- Preliminary Examination) வரும் மார்ச் 3-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்க்கு தற்போது விண்ணப்பிக்கலாம். விபரங்கள் கீழே…

பணியிடங்கள் :
துணை ஆட்சியர் (Deputy Collector) – 27
துணை காவல்துறை கண்கானிப்பாளர் (DSP) – 56
துணை ஆணையர் (Assistant Commissioner-TAX) – 11
மாவட்ட பதிவாளார் (District Registrar) – 7
உட்பட மொத்தம் 139 பணியிடங்களுக்கு குரூப் 1 தேர்வு நடைபெறுகின்றது.

மாத சம்பளம் : ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரை

கல்வி தகுதி :
ஏதேனும் ஒரு பட்ட படிப்பு (Any Degree)தமிழ் மொழி நன்றாக தெரிந்து இருக்க வேண்டும்.

வயது வரம்பு :
BC/MBC/BC(Muslim)/SC/ST – 37
பொது பிரிவு : 32

விண்ணப்பிக்க :
http://tnpscexams.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கவும், விண்ணப்ப கட்டணம் ரூ.100, பதிவுகட்டணம் ரூ.150

பணியில் சேரும் வழிமுறை :
மார்ச் 3-ஆம் தேதி நடக்கும் முதல் நிலை தேர்வில் (Preliminary Examination) தேர்சி பெறவேண்டும், அதன் பிறகு Main தேர்வில் தேர்சி பெறவேண்டும்
இறுதியாக நேர்முக தேர்வில் (Oral Test in the form of an Interview) வெற்றி பெறுபவர்களுக்கு பணி ஆணை வழங்கப்படும்

முதல் நிலை (Preliminary Examination) தேர்வை பற்றி :
இதில் Objective Type கேள்விகள் (சரியன விடையை தேர்ந்தெடுத்து எழுதும் முறையில்) கேட்கப்படும்.
இந்த தேர்வு இரண்டு பகுதிகளை கொண்டது.முதல் பகுதி பொது பாடம் (General Studies), 150 கேள்விகளை கொண்டது.
இரண்டாம் பகுதி Aptitude & Mental Ability Test, 50 கேள்விகளை கொண்டது.
மொத்தம் 300 மதிப்பெண்கள், இந்த தேர்வு 3 மணி நேரம் நடைபெறும்.

கல்வி வேலைவாய்ப்பு தகவல்களை அறிந்து கொள்ள நமது விஸ்டம் கல்வி வழிகாட்டி www.facebook.com/wisdomkalvi/பக்கத்தை Like செய்யுங்கள்
விஸ்டம் கல்வி வழிகாட்டி Youtube சேனலை https://www.youtube.com/c/WisdomKalvi Subscribe செய்துகொள்ளுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *