Latest:
Government JobsGovernment News

இந்திய எல்லை பாதுகாப்பு (BSF) படையில் டிப்ளோமா சிவில் (Diploma Civil) படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு

இந்திய எல்லை பாதுகாப்பு (BSF) படையில் டிப்ளோமா சிவில் (Diploma Civil) படித்தவர்களுக்கு வேலை வாய்ப்புவிண்ணப்பிக்க கடைசி தேதி அக்டோபர் 1 (01/10/2018)

மாத சம்பளம் : ரூ.35,400, முதல் ரூ.1,12,400 வரை
வயது : 30
கல்வி தகுதி : டிப்ளோமா சிவில் (Diploma Civil)
விண்ணப்ப கட்டணம் : ரூ.200
மொத்த காலி இடம் : 103

உடல் தகுதி திறன் :

உயரம் : 165 செ.மீ
உயரம் தாண்டுதல் : 3.5 அடி உயரத்தை தாண்ட வேண்டும்
நீளம் தாண்டுதல் : 11 அடி நீளம் தாண்ட வேண்டும்
வேகம் : 1.6 கி.மீ தூரத்தை 7 நிடத்திற்க்குள் ஓடி கடக்க வேண்டும்

சேர்க்கை முறை :

முதல் கட்ட தேர்வில் தேர்சி பெற்று, சான்றிதல் சரிபார்த்து , உடல் தகுதி திறன் மற்றும் மருத்துவ பரிசோதனையில் தேர்சி பெற்று, நடைமுறை தேர்வில் (Practical Test) தேர்சி பெற்ற பிறகு பணி ஆணை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் வழிமுறை தேர்வில் கேட்க்கப்படும் கேள்விகளின் பாட திட்டம் மற்றும் தேவையான விபரங்கள் இந்த http://bsf.nic.in/doc/recruitment/r89.pdf லின்கில் உள்ளது.

– Wisdom – கல்வி வழிகாட்டி
https://www.facebook.com/wisdomkalvi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *