Latest:
EventsPrograms

திருச்சி மாவட்டம் லால்குடியில் கல்வி, வேலைவாய்ப்பு கருத்தரங்கம்

திருச்சி மாவட்டம் லால்குடியில்கல்வி, வேலைவாய்ப்பு கருத்தரங்கம் 7-12-19 அன்று மாலை 5 மணிக்கு மாணிக்கம் மண்டபத்தில் நடைபெற்றதுWisdom கல்வி வழிகாட்டி நிறுவனர் S.சித்தீக் M.Tech அவர்கள் எளிதில் வேலை வாய்ப்பு பெறும் வழிமுறைகள் மற்றும் மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவதற்க்கான வழிமுறைகளை விளக்கினார். இறுதியில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *