EventsPrograms

🎯 திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் “சாதித்துக் காட்டுவோம்” கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி!

🗓️ நாள் : 01-09-2024 ஞாயிற்றுக் கிழமை
நேரம் : காலை 09:30 AM

🏫 இடம் : மதரஸா இஸ்லாமியா, அரியன்வாயல், மீஞ்சூர், திருவள்ளூர் மாவட்டம்

வழிகாட்டல் வழங்குபவர்:
🎤 S.சித்தீக் M.Tech
(கல்வி ஆலோசகர், விஸ்டம் கல்வி,வேலைவாய்ப்பு வழிகாட்டி)

அனுமதி இலவசம்! மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

நிகழ்ச்சி ஏற்பாடு:
திருவள்ளூர் மாவட்ட அனைத்து முஸ்லீம் ஜமாஅத் ஒருங்கினைப்பு கமிட்டி மற்றும் காயிதே மில்லத் கல்வி அறக்கட்டளை, அரியன்வாயல், மீஞ்சூர்