Latest:
EventsPrograms

சென்னை புதுக் கல்லூரியில் நேற்று (06-06-2024) நடைபெற்ற திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்!

இறுதி ஆண்டு மாணவர்கள், படித்து முடித்ததும் சிறந்த வாய்ப்புகளை பெற வளர்த்துக் கொள்ள வேண்டிய திறன்கள், அந்த திறன்களை எப்படி வளர்த்துக் கொள்வது, ஒராண்டிற்கான திறன் வளர்ப்பு திட்டமிடல் ஆகிய தலைப்புகளில் விஸ்டம் கல்வி வழிகாட்டியின் கல்வி ஆலோசகர் S. சித்தீக் M.Tech அவர்கள் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார்.