Latest:
EventsProgramsUpcoming Events

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டில் என்ன படிக்கலாம் ? எங்கு படிக்கலாம் ? கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி!

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டில்

என்ன படிக்கலாம் ? எங்கு படிக்கலாம் ? கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி!

👉 எதிர்காலத்தில் சிறந்த வேலைவாய்ப்புகளை பெற என்ன படிக்கலாம் ?
👉 சிறந்த வேலைவாய்ப்புகளை பெற வளர்த்துக்கொள்ள வேண்டிய திறன்கள் ?
👉 குறைந்த செலவில் சிறந்த படிப்புகள்
👉 பெண்களுக்கு ஏற்ற சிறந்த படிப்புகள்

நாள்: மே 1 புதன் கிழமை (01-05-2024)
நேரம்: மாலை 4 PM

இடம் : முஹம்மதியா பள்ளி வளாகம், ரஹ்மத்ஆபத், பேர்ணாம்பட்டு, வேலூர் மாவட்டம்

வழிகாட்டல் வழங்குபவர்கள்:
🎤 S.சித்தீக் M.Tech
(கல்வி ஆலோசகர், விஸ்டம் கல்வி,வேலைவாய்ப்பு வழிகாட்டி)
🎤 M.அப்துல் மதீன் B.Tech
(கல்வி ஆலோசகர், விஸ்டம் கல்வி,வேலைவாய்ப்பு வழிகாட்டி)

அனுமதி இலவசம், மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்

நிகழ்ச்சி ஏற்பாடு :
Step Forward கல்வி அறக்கட்டளை மற்றும் ஜம்மியத்து ஸலஃபியா பள்ளிவாசல், பேர்ணாம்பட்டு