Latest:
EventsProgramsUpcoming Events

நாகை மாவட்டம் திட்டச்சேரியில் கல்வி விழிப்புணர்வு, வழிகாட்டல் நிகழ்ச்சி!

நாகை மாவட்டம் திட்டச்சேரியில்

🎯 கல்வி விழிப்புணர்வு, வழிகாட்டல் நிகழ்ச்சி!

🗓️ நாள்: 27 ஏப்ரல் சனிக் கிழமை (27-04-2024)
நேரம்: மதியம் 3 PM to 8 PM

🏫 இடம் : திட்டச்சேரி எஜுகேஷனல் அகாடமி, No: 6A, மேலத்தெரு, திட்டச்சேரி, நாகை மாவட்டம்

⏰ மதியம் 3 PM : கனவுகள் மெய்ப்பட கல்வி அவசியம்! கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி!

⏰ மாலை 4:30 மணி முதல் கேள்வி பதில் நிகழ்ச்சி உள்ளது. என்ன படிக்கலாம் ? எங்கு படிக்கலாம் ? குறைந்த செலவில் படிக்க, அரசு கல்வி உதவி என கல்வி, வேலை வாய்ப்பு சார்ந்த அனைத்து கேள்விகளுக்கும் விடை அளிக்கப்படும்.

வழிகாட்டல் வழங்குபவர்:
🎤 S.சித்தீக் M.Tech
(கல்வி ஆலோசகர், விஸ்டம் கல்வி,வேலைவாய்ப்பு வழிகாட்டி)

மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

நிகழ்ச்சி ஏற்பாடு :
திட்டச்சேரி கல்வியியல் குழுமம், திட்டச்சேரி