Latest:
EventsPrograms

நெய்வேலி டவுன்ஷிப்பில் “என்ன படிக்கலாம் ? எங்கு படிக்கலாம் ?” கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி!

நெய்வேலி டவுன்ஷிப்பில் 21-04-2024 ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணிக்கு நடைபெற்ற “என்ன படிக்கலாம் ? எங்கு படிக்கலாம் ?” கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி!

10, +2 மாணவர்கள் அடுத்து என்ன படிக்கலாம் ? குறைந்த செலவில் பயிற்றுவிக்கப்படும் சிறந்த படிப்புகள் பற்றி விஸ்டம் கல்வி வழிகாட்டியின் கல்வி ஆலோசகர் S.சித்தீக் M.Tech அவர்கள் விளக்கம் அளித்தார்.

அகில இந்திய சிறுபான்மை முஸ்லீம் பணியாளர்கள் நலச்சங்கம் (AIMMEWA) நிர்வாகிகள் நிகழ்ச்சியை சிறந்த முறையில் ஏற்பாடு செய்து இருந்தனர்.