EventsPrograms

சென்னை அஸ்தினாபுரத்தில் நடைபெற்ற பொதுத் தேர்வு பயிற்சி முகாம்!

சென்னை அஸ்தினாபுரத்தில் 25-02-2024 ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணிக்கு நடைபெற்ற பொதுத் தேர்வு பயிற்சி முகாம்!

வரவிருக்கும் 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்கும் வழிமுறைகள், எளிதில் பாடங்களை நினைவில் நிறுத்திக் கொள்ளும் Memory Techniques வழிமுறைகளை விஸ்டம் கல்வி வழிகாட்டியின் பயிற்சியாளர்கள் S. முஹம்மது இர்ஃபான் அலி M.B.A, M. அப்துல் மதீன் B.Tech ஆகியோர் மாணவர்களுக்கு விரிவாக விளக்கினர்.

மஸ்ஜித் நூருண்ணிஸா அஹ்லே ஹதீஸ் பள்ளிவாசல் நிர்வாகிகள் நிகழ்ச்சியை சிறந்த முறையில் ஏற்பாடு செய்து இருந்தனர்.