Latest:
EventsPrograms

நெய்வேலி டவுன்ஷிப்பில் “தேர்வில் அதிக மதிப்பெண் எடுப்பது எப்படி ?” – பொதுத் தேர்வு பயிற்சி முகாம்!

நெய்வேலி டவுன்ஷிப்பில் 18-02-2024 ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணிக்கு* நடைபெற்ற “தேர்வில் அதிக மதிப்பெண் எடுப்பது எப்படி ?” – பொதுத் தேர்வு பயிற்சி முகாம்!

வரவிருக்கும் 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்கும் வழிமுறைகள், தேர்வு பயத்தை போக்கி மகிழ்ச்சியாக தேர்வு எழுதும் வழிமுறைகள், எளிதில் பாடங்களை நினைவில் நிறுத்திக் கொள்ளும் Memory Techniques வழிமுறைகளை விஸ்டம் கல்வி வழிகாட்டியின் கல்வி ஆலோசகர் S.சித்தீக் M.Tech அவர்கள் மாணவர்களுக்கு விரிவாக விளக்கினார்.

அகில இந்திய சிறுபான்மை முஸ்லீம் பணியாளர்கள் நலச்சங்கம் (AIMMEWA) நிர்வாகிகள் நிகழ்ச்சியை சிறந்த முறையில் ஏற்பாடு செய்து இருந்தனர்.