Latest:
EventsProgramsUpcoming Events

Wisdom கல்வி வழிகாட்டியின் இந்த வார கல்வி நிகழ்ச்சிகள்!

Wisdom கல்வி வழிகாட்டியின் இந்த வார கல்வி நிகழ்ச்சிகள்!

🎯 1. பெரியகுளம் (தேனி மாவட்டம்)
🕑 பிப்ரவரி 17 சனிக் கிழமை மாலை 6:30 PM
🏛️ இடம் : லக்கி வென்யூ ஹால், பெரியகுளம், தேனி மாவட்டம்
🎤 S.சித்தீக் M.Tech

🎯 2. நெய்வேலி (கடலூர் மாவட்டம்)
🕑 பிப்ரவரி 18 ஞாயிற்றுக் கிழமை காலை 10 AM to 1 PM
🏛️ இடம் : D-17 சுவிடிஷ் ரோடு, வட்டம் – 19 (புதுக்குப்பம் ரவுண்டானா அருகில்), நெய்வேலி டவுன்ஷிப், கடலூர் மாவட்டம்
🎤 S.சித்தீக் M.Tech

🎯 3. நன்மங்கலம் (செங்கல்பட்டு மாவட்டம்)
🕑 பிப்ரவரி 18 ஞாயிற்றுக் கிழமை காலை 10 AM to 1 PM
🏛️ இடம் : மதரஸா தக்வா மஸ்ஜீத், 9/357 பொன்னியம்மன் காலடி, 3வது தெரு, நன்மங்கலம், சென்னை-129
🎤 S.முஹம்மது இர்ஃபான் அலி M.B.A M.D.P, Z.அமானுல்லாஹ் M.B.A

🎯 4. செந்தாரப்பட்டி (சேலம் மாவட்டம்)
🕑 பிப்ரவரி 18 ஞாயிற்றுக் கிழமை மாலை 4:30 PM
🏛️ இடம் : தவ்ஹீத் மர்கஸ், மேற்கு முஸ்லீம் தெரு, செந்தாரப்பட்டி, சேலம் மாவட்டம்
🎤 S.சித்தீக் M.Tech

மாணவர்கள். பெற்றோர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்

Wisdom கல்வி வேலை வாய்ப்பு வழிகாட்டி
www.youtube.com/wisdomkalvi
www.facebook.com/wisdomkalvi
www.wisdomkalvi.com
www.twitter.com/wisdomkalvi
www.Instagram.com/wisdom_kalvi
www.t.me/wisdomkalvi