Latest:
EventsProgramsUpcoming Events

சேலம் மாவட்டம் செந்தாரப்பட்டியில் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் பொதுத் தேர்வு பயிற்சி முகாம்

சேலம் மாவட்டம் செந்தாரப்பட்டியில்

கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் பொதுத் தேர்வு பயிற்சி முகாம்

நாள்: 18 பிப்ரவரி ஞாயிற்றுக் கிழமை (18-02-2024)
நேரம்: மாலை 4 PM
இடம் : தவ்ஹீத் மர்கஸ், மேற்கு முஸ்லீம் தெரு, செந்தாரப்பட்டி (கங்கவள்ளி வட்டம்), சேலம் மாவட்டம்

👉 கல்வி வளர்ச்சியே சமூக முன்னேற்றம்
👉 குறைந்த செலவில் சிறந்த படிப்புகள்
👉 மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் பெற்றோர்களின் பங்கு
👉 தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி ?

வழிகாட்டல் வழங்குபவர்:
🎤 S. சித்தீக் M.Tech
(கல்வி ஆலோசகர், விஸ்டம் கல்வி,வேலைவாய்ப்பு வழிகாட்டி)

மாணவர்கள், மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம்