Latest:
EventsProgramsUpcoming Events

நெய்வேலியில் “தேர்வில் அதிக மதிப்பெண் எடுப்பது எப்படி ?” நிகழ்ச்சி!

நெய்வேலியில் “தேர்வில் அதிக மதிப்பெண் எடுப்பது எப்படி ?” நிகழ்ச்சி!

10th, +1, +2 மாணவர்கள் மற்றும் மாணவியர்களுக்கான பொதுத் தேர்வு வழிகாட்டி நிகழ்ச்சி!

👉 தேர்வு திறன்களை (Examination Skill) வளர்த்து கொள்வது எப்படி ?
👉 நினைவில் நிறுத்திக் கொள்ளும் Memory Techniques திறன்களை வளர்த்து கொள்வது எப்படி ?
👉 புரியாத பாடங்களை எப்படி படிப்பது ?
👉 தேர்வு பயத்தை (Exam Fear) போக்கி மகிழ்ச்சியாக தேர்வு எழுத

நாள்: 18 பிப்ரவரி ஞாயிற்றுக் கிழமை (18-02-2024)
நேரம்: காலை 9:30 AM

இடம் : D-17 சுவிடிஷ் ரோடு, வட்டம் – 19 (புதுக்குப்பம் ரவுண்டானா அருகில்), நெய்வேலி டவுன்ஷிப், கடலூர் மாவட்டம்

வழிகாட்டல் வழங்குபவர்:
🎤 S.சித்தீக் M.Tech
(கல்வி ஆலோசகர், விஸ்டம் கல்வி,வேலைவாய்ப்பு வழிகாட்டி)

10, 11, 12- ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் அனைவரையும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்

நிகழ்ச்சி ஏற்பாடு :
அகில இந்திய சிறுபான்மை முஸ்லீம் பணியாளர்கள் நலச்சங்கம் (AIMMEWA)