ஆன்லைனில் (Online) “தேர்வில் அதிக மதிப்பெண் எடுப்பது எப்படி ?” நிகழ்ச்சி!
ஆன்லைனில் (Online) “தேர்வில் அதிக மதிப்பெண் எடுப்பது எப்படி ?” நிகழ்ச்சி!
10th, +1, +2 மாணவர்கள் மற்றும் மாணவியர்களுக்கான பொதுத் தேர்வு வழிகாட்டி நிகழ்ச்சி அனைவரும் கலந்து கொண்டு பயன் பெற வேண்டும் என்பதற்காக Zoom-ல் நடத்தப்பட உள்ளது
👉 தேர்வு திறன்களை (Examination Skill) வளர்த்து கொள்வது எப்படி ?
👉 நினைவில் நிறுத்திக் கொள்ளும் Memory Techniques திறன்களை வளர்த்து கொள்வது எப்படி ?
👉 புரியாத பாடங்களை எப்படி படிப்பது ?
👉 தேர்வு பயத்தை (Exam Fear) போக்கி மகிழ்ச்சியாக தேர்வு எழுத
👉 தேர்வில் மதிப்பெண் எடுப்பது பற்றிய உங்களின் அனைத்து கேள்விகளும் பதில் அளிக்கப்படும்
நாள்: 11 பிப்ரவரி ஞாயிற்றுக் கிழமை (11-02-2024)
நேரம்: மதியம் 3 PM to 6 PM (இந்திய நேரம்)
வழிகாட்டல் வழங்குபவர்:
S.சித்தீக் M.Tech
(கல்வி ஆலோசகர், விஸ்டம் கல்வி,வேலைவாய்ப்பு வழிகாட்டி)
Zoom Link : https://us04web.zoom.us/j/78463029231?pwd=xSEaEQW6saWoNao3MUgItBbSwmC8zl.1
இந்த நிகழ்ச்சி www.youtube.com/wisdomkalvi சேனலில் நேரலை (Live) செய்யப்படும்
Note : கொடிக்கால்பாளையம் மத்லபுல் கைராத் தொடக்கப்பள்ளியில் பெரிய திரையில் நிகழ்ச்சி திரையிடப்படும் மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு பயன்பெறுங்கள்
10, 11, 12- ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் அனைவரையும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்
நிகழ்ச்சி ஏற்பாடு :
கொடிக்கால்பாளையம் KMDC மற்றும் மத்லபுல் கைராத் தொடக்கப்பள்ளி