Latest:
ArticleEducation NewsEventsProgramsTRAINING PROGRAMUncategorized

பரங்கிபேட்டையில் நடைபெற்ற Python Programming இரண்டு நாள் வகுப்புகள்!

பரங்கிபேட்டையில் நடைபெற்ற Python Programming இரண்டு நாள் வகுப்புகள்!

கடந்த சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் (Jan 13, 14) கடலூர் மாவட்டம் பரங்கிபேட்டையில் Python Programming இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது!

விஸ்டம் கல்வி வழிகாட்டியை சேர்ந்த S. சித்தீக் M.Tech, M.அப்துல் மதீன் B.Tech, R.நிஃமத்துல்லாஹ் B.E ஆகியோர் Programing மற்றும் Python language பற்றிய அடிப்படைகள் பற்றி தமிழில் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளித்தனர். இந்த பயிற்சி வகுப்பில் நாற்பதிற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.

பரங்கிபேட்டை LEAP Academy நிர்வாகிகள் மற்றும் செயல் வீரர்கள் பயிற்சி வகுப்புகளை மிகச் சிறந்த முறையில் ஏற்பாடு செய்து இருந்தனர்.