Latest:
EventsPrograms

சென்னை தண்டையார்பேட்டை நேதாஜி நகரில் ஆகஸ்ட் 15 அன்று மாலை 6 மணிக்கு நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சி!

கல்வி முன்னேற்றத்தின் மூலமே சமூகம் முழுமையான சுதந்திரத்தை அடைய முடியும்” என்ற தலைப்பில் விஸ்டம் கல்வி வழிகாட்டியின் கல்வி ஆலோசகர் S. சித்தீக் M.Tech அவர்கள் உரையாற்றினார்.

பெரும் திரளாக மாணவ, மாணவிகளும், பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

அந்நுஸ்ரா பைத்துல்மால் நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் நிகழ்ச்சியை சிறந்த முறையில் ஏற்பாடு செய்து இருந்தனர்.