Latest:
EventsPrograms

சென்னை முகப்பேர் (கிழக்கு) ஜாமியா மஸ்ஜித் பள்ளிவாசலில் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது!

02-06-2024 அன்று சென்னை முகப்பேர் (கிழக்கு) ஜாமியா மஸ்ஜித் பள்ளிவாசலில் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது!

கல்வி பாதையில் இலக்குகளை தீர்மானிப்பதின் அவசியம் (Importance of goal setting), அந்த இலக்குகளை அடைவதற்கான வழிமுறைகள் பற்றி விஸ்டம் கல்வி வழிகாட்டியின் கல்வி ஆலோசகர் S. சித்தீக் M.Tech அவர்கள் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் வழிகாட்டல் வழங்கினார்.

முகப்பேர் (கிழக்கு) ஜாமியா மஸ்ஜித் பள்ளிவாசல் நிர்வாகிகள் நிகழ்ச்சியை சிறந்த முறையில் ஏற்பாடு செய்து இருந்தனர்.