EventsPrograms

26-05-2024 ஞாயிற்றுக் கிழமை அன்று காலை 10 மணிக்கு திருவண்ணாமலை மாவட்டம் செய்யாரில் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது!

கடந்த 26-05-2024 ஞாயிற்றுக் கிழமை அன்று காலை 10 மணிக்கு திருவண்ணாமலை மாவட்டம் செய்யாரில் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது!

10, +2 மாணவர்கள் அடுத்து என்ன படிக்கலாம் ? குறைந்த செலவில் பயிற்றுவிக்கப்படும் சிறந்த படிப்புகள் பற்றி விஸ்டம் கல்வி வழிகாட்டியின் கல்வி ஆலோசகர்கள் S.சித்தீக் M.Tech மற்றும் M.அப்துல் மதீன் B.Tech ஆகியோர் மாணவர்களுக்கு வழிகாட்டல் வழங்கி வழங்கினர்

செய்யார் மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசல் நிர்வாகிகள் நிகழ்ச்சியை சிறந்த முறையில் ஏற்பாடு செய்து இருந்தனர்.