Latest:
EventsPrograms

(01-06-2024) மதியம் 3 மணிக்கு கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு K.T.மஹாலில் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது!

கடந்த சனிக் கிழமை (01-06-2024) மதியம் 3 மணிக்கு கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு K.T.மஹாலில் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது!

விஸ்டம் கல்வி வழிகாட்டியின் கல்வி ஆலோசகர் M.அப்துல் மதீன் B.Tech அவர்கள் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் வழிகாட்டல் வழங்கினார்.

YASIN CHARITABLE TRUST (YCT) நிர்வாகிகள் நிகழ்ச்சியை சிறந்த முறையில் ஏற்பாடு செய்து இருந்தனர்.