Latest:
EventsProgramsUpcoming Events

குமரி மாவட்டம் கோட்டாரில் என்ன படிக்கலாம் ? எங்கு படிக்கலாம் ? கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி!

குமரி மாவட்டம் கோட்டாரில்

என்ன படிக்கலாம் ? எங்கு படிக்கலாம் ? கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி!

👉 எதிர்காலத்தில் சிறந்த வேலைவாய்ப்புகளை பெற என்ன படிக்கலாம் ?
👉 சிறந்த வேலைவாய்ப்புகளை பெற வளர்த்துக்கொள்ள வேண்டிய திறன்கள் ?
👉 குறைந்த செலவில் சிறந்த படிப்புகள்
👉 பெண்களுக்கு ஏற்ற சிறந்த படிப்புகள்

நாள்: மே 2 வியாழக் கிழமை (02-05-2024)
நேரம்: காலை 10 AM

இடம் : மாலிக் தீனார் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, கோட்டார், குமரிமாவட்டம்

வழிகாட்டல் வழங்குபவர்:
🎤 S.சித்தீக் M.Tech
(கல்வி ஆலோசகர், விஸ்டம் கல்வி,வேலைவாய்ப்பு வழிகாட்டி)

அனுமதி இலவசம், மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்

நிகழ்ச்சி ஏற்பாடு :
குமரி மாவட்ட அனைத்து முஸ்லீம் ஜமாஅத் கூட்டமைப்பு – கல்வி குழு