Latest:
EventsProgramsUpcoming Events

Wisdom கல்வி வழிகாட்டியின் வரும் வார கல்வி நிகழ்ச்சிகள்!

Wisdom கல்வி வழிகாட்டியின் வரும் வார கல்வி நிகழ்ச்சிகள்!

என்ன படிக்கலாம் ? எங்கு படிக்கலாம் ? கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி!

👉 ஏப்ரல் 27 முதல் மே 5 வரை – 11 மாவட்டங்களில் நடைபெற உள்ள 12 நிகழ்ச்சிகளின் விபரம்👇

🎯 1. திட்டச்சேரி (நாகை மாவட்டம்)
🕑 ஏப்ரல் 27 சனிக் கிழமை மதியம் 3 PM
🏛️ இடம் : திட்டச்சேரி எஜுகேஷனல் அகாடமி, No: 6A, மேலத்தெரு, திட்டச்சேரி, நாகை மாவட்டம்
🎤 S.சித்தீக் M.Tech

🎯 2. T.R. பட்டினம் (காரைக்கால்)
🕑 ஏப்ரல் 27 சனிக் கிழமை மாலை 6:30 PM
🏛️ இடம் : மஸ்ஜிதுல் மதீனா, வெள்ளக்குளத் தெரு, T.R. பட்டினம் , காரைக்கால்
🎤 S.சித்தீக் M.Tech

🎯 3. கோட்டக்குப்பம் (விழுப்புரம் மாவட்டம்)
🕑 ஏப்ரல் 28 ஞாயிற்றுக் கிழமை காலை 9:30 AM
🏛️ இடம் : No 36, பழையபட்டினப் பாதை, கோட்டக்குப்பம் (பாண்டிச்சேரி அருகில்), விழுப்புரம் மாவட்டம்
🎤 S.சித்தீக் M.Tech

🎯 4. சென்னை
🕑 ஏப்ரல் 28 ஞாயிற்றுக் கிழமை மாலை 6:30 PM
🏛️ இடம் : மதரஸா தக்வா மஸ்ஜீத், No: 9/357 பொன்னியம்மன் காலடி, 3வது தெரு, நன்மங்கலம், சென்னை-129
🎤 S.சித்தீக் M.Tech

🎯 5. பேர்ணாம்பட்டு (வேலூர் மாவட்டம்)
🕑 மே 1 புதன் கிழமை மாலை 4 PM
🏛️ இடம் : முஹம்மதியா பள்ளி வளாகம், ரஹ்மத்ஆபத், பேர்ணாம்பட்டு, வேலூர் மாவட்டம்
🎤 S.சித்தீக் M.Tech, M.அப்துல் மதீன் B.Tech

🎯 6. கோட்டார் (குமரிமாவட்டம்)
🕑 மே 2 வியாழக் கிழமை காலை 10 AM
🏛️ இடம் : மாலிக் தீனார் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, கோட்டார், குமரிமாவட்டம்
🎤 S.சித்தீக் M.Tech

🎯 7. திருவிதாங்கோடு (குமரிமாவட்டம்)
🕑 மே 2 வியாழக் கிழமை மதியம் 3 PM
🏛️ இடம் : இஸ்லாமிய மாதிரி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, திருவிதாங்கோடு, குமரிமாவட்டம்
🎤 S.சித்தீக் M.Tech

🎯 8. பேகம்பூர் (திண்டுக்கல்)
🕑 மே 3 வெள்ளிக் கிழமை மதியம் 3 PM
🏛️ இடம் : ஈத்கா மஹால், முஹமதியா புரம், பேகம்பூர், திண்டுக்கல்
🎤 S.சித்தீக் M.Tech

🎯 9. பரங்கிபேட்டை (கடலூர் மாவட்டம்)
🕑 மே 4 சனிக் கிழமை காலை 10 AM
🏛️ இடம் : மெயின் ஷாதி மஹால், பரங்கிபேட்டை, கடலூர் மாவட்டம்
🎤 S.சித்தீக் M.Tech

🎯 10. வடகரை (தென்காசி மாவட்டம்)
🕑 மே 4 சனிக் கிழமை மாலை 4 PM
🏛️ இடம் : பெரிய பள்ளிவாசல், இஃப்தார் ஹால், வடகரை, தென்காசி மாவட்டம்
🎤 M.அப்துல் மதீன் B.Tech

🎯 11. மீமிசல் (புதுக்கோட்டை மாவட்டம்)
🕑 மே 5 ஞாயிற்றுக் கிழமை காலை 9:30 AM
🏛️ இடம் : பள்ளிவாசல் வளாகம், சமுதாய கூடம், ஆர். புதுப்பட்டிணம், மீமிசல், புதுக்கோட்டை மாவட்டம்
🎤 M.அப்துல் மதீன் B.Tech

🎯 12. புதுஆத்தூர் (பெரம்பலூர் மாவட்டம்)
🕑 மே 5 ஞாயிற்றுக் கிழமை மாலை 4 PM
🏛️ இடம் : மஸ்ஜிதுர் ரஹ்மத் பள்ளிவாசல், சுவநத்துப் பூஞ்சோலை மைதானம், புதுஆத்தூர், பெரம்பலூர் மாவட்டம்
🎤 S.சித்தீக் M.Tech

அனுமதி இலவசம், மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு பயன் பெற அன்புடன் அழைக்கின்றோம்

Wisdom கல்வி வேலை வாய்ப்பு வழிகாட்டி
www.youtube.com/wisdomkalvi
www.facebook.com/wisdomkalvi
www.wisdomkalvi.com
www.twitter.com/wisdomkalvi
www.Instagram.com/wisdom_kalvi
www.t.me/wisdomkalvi