நீலகிரி மாவட்டம் கூடலூரில் “தேர்வில் அதிக மதிப்பெண் எடுப்பது எப்படி ?” நிகழ்ச்சி!
நீலகிரி மாவட்டம் கூடலூரில்
“தேர்வில் அதிக மதிப்பெண் எடுப்பது எப்படி ?” நிகழ்ச்சி!
10th, +1, +2 மாணவர்கள் மற்றும் மாணவியர்களுக்கான பொதுத் தேர்வு வழிகாட்டி நிகழ்ச்சி அணைவரும் கலந்து கொண்டு பயன் பெற வேண்டும் என்பதற்காக நடத்தப்பட உள்ளது
👉 தேர்வு திறன்களை (Examination Skill) வளர்த்து கொள்வது எப்படி ?
👉 நினைவில் நிறுத்திக் கொள்ளும் Memory Techniques திறன்களை வளர்த்து கொள்வது எப்படி ?
👉 புரியாத பாடங்களை எப்படி படிப்பது ?
👉 தேர்வு பயத்தை (Exam Fear) போக்கி மகிழ்ச்சியாக தேர்வு எழுத
நாள்: 24 பிப்ரவரி சனிக் கிழமை (24-02-2024)
நேரம்: காலை 10 AM
இடம் : GTMO Matriculation மேல்நிலைப் பள்ளி, C.H.நகர், செம்பாலா, கூடலூர், நீலகிரி மாவட்டம்
வழிகாட்டல் வழங்குபவர்கள்:
🎤 Dr.M.ஆரிஷா பைசல் Phd
(உதவி பேராசிரியர், உயிர் வேதியியல் துறை கருணா மருத்துவக் கல்லூரி)
🎤 S.சித்தீக் M.Tech
(கல்வி ஆலோசகர், விஸ்டம் கல்வி,வேலைவாய்ப்பு வழிகாட்டி)
10, 11, 12- ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் அனைவரையும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
நிகழ்ச்சி ஏற்பாடு :
JCI கூடலூர் மற்றும் Zara Structures கோயம்புத்தூர்