Latest:
EventsProgramsUncategorized

காரைக்கால் T.R. பட்டிணத்தில் “தேர்வில் அதிக மதிப்பெண் எடுப்பது எப்படி ?” – பொதுத் தேர்வு பயிற்சி முகாம்!

காரைக்கால் T.R. பட்டிணத்தில் 03-02-2024 சனிக் கிழமை மாலை 5 மணிக்கு நடைபெற்ற “தேர்வில் அதிக மதிப்பெண் எடுப்பது எப்படி ?” – பொதுத் தேர்வு பயிற்சி முகாம்!

வரவிருக்கும் 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்கும் வழிமுறைகள், எளிதில் பாடங்களை நினைவில் நிறுத்திக் கொள்ளும் Memory Techniques வழிமுறைகளை விஸ்டம் கல்வி வழிகாட்டியின் பயிற்சியாளர்கள் M.அப்துல் மதீன் B.Tech, R.நிஃமதுல்லாஹ் B.E ஆகியோர் மாணவர்களுக்கு விரிவாக விளக்கினர்.

மஸ்ஜிதுல் மதீனா பள்ளிவாசல் நிர்வாகிகள் நிகழ்ச்சியை சிறந்த முறையில் ஏற்பாடு செய்து இருந்தனர்.