Latest:
EventsProgramsUpcoming Events

திருநெல்வேலியில் Python Programming language இரண்டு நாள் இலவச பயிற்சி வகுப்புகள் (FREE)!

திருநெல்வேலியில் Python Programming language இரண்டு நாள் இலவச பயிற்சி வகுப்புகள் (FREE)!

🏛️ Free Python Classroom Training 🏛️

கணினி (IT) துறையில் வேலை வாய்ப்பை எளிதில் பெற உதவும் Python Programming இரண்டு நாள் பயிற்சி வகுப்புகள் ALFAJ CODE BREEZE மற்றும் Wisdom கல்வி வேலை வாய்ப்பு வழிகாட்டி சார்பாக திருநெல்வேலி அன்பு நகரில் இலவசமாக நடத்தப்பட உள்ளது.

கல்லூரி மாணவர்கள், கணினி (IT) துறையில் வேலை தேடுபவர்கள் இதில் கலந்து கொள்ளலாம்.

🕑 நாள் : ஜனவரி 27, 28 (சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை)
நேரம் : காலை 10 AM to 5 PM

பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள முன்பதிவு அவசியம்
முன்பதிவிற்கு : https://forms.gle/cSsUGhtVjkqQZnc99

🏛️ இடம் : முதல் மாடி, ஆகாஷ் அவென்யூ, காமராஜர் சாலை, அன்பு நகர் (பெருமாள்புரம் அருகில்), திருநெல்வேலி-627007

பயிற்ச்சியாளர்கள்:
🎯 S. சித்தீக் M.Tech
🎯 M. அப்துல் மதீன் B.Tech
(Trainers, விஸ்டம் கல்வி வழிகாட்டி)

பயிற்சி வகுப்பிற்கு வருபவர்கள் கட்டாயம் Laptop கொண்டு வரவும்

நிகழ்ச்சி ஏற்பாடு :
ALFAJ CODE BREEZE மற்றும் Wisdom கல்வி வேலை வாய்ப்பு வழிகாட்டி