Latest:
EventsProgramsUpcoming Events

சென்னையில் மாபெரும் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி!ஜனவரி 28 ஞாயிற்றுக் கிழமை காலை 9:30 மணிக்கு

சென்னையில் மாபெரும் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி!
ஜனவரி 28 ஞாயிற்றுக் கிழமை காலை 9:30 மணிக்கு

என்ன படிக்கலாம் ? எங்கு படிக்கலாம் ?
உயர் கல்வி வழிகாட்டுதல் கலந்தாய்வு கூட்டம்

👉 துறை சார்ந்த திறன்களை மேம்படுத்துவது எப்படி ?
👉 சட்டம் மற்றும் மருத்துவக் கல்வி வழிகாட்டுதல்
👉 விருப்பம் உள்ள மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு தனிப்பட்ட முறையில் ஆலோசனை வழங்கப்படும் (2:30 PM to 4PM)

நாள் : 28-01-2023 ஞாயிற்றுக் கிழமை
நேரம் : காலை 9:30 மணி முதல் மாலை 4 மணி வரை
இடம் : மக்கா மஸ்ஜித், அண்ணா சாலை (Mount Road), சென்னை-2

வழிகாட்டல் வழங்குபவர்கள்:
S.சித்தீக் M.Tech
(கல்வி ஆலோசகர், விஸ்டம் கல்வி,வேலைவாய்ப்பு வழிகாட்டி)
மற்றும் பல் துறை சார்ந்த வல்லுனர்கள் பங்கேற்று வழிகாட்ட உள்ளனர்.

அனுமதி இலவசம்! மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

நிகழ்ச்சி ஏற்பாடு :
UNITED PROFESSIONALS TRUST(UNIPRO), Chennai
Registered No:48/2022 | mail: info.uniproteam@gmail.com | www.uni-pro.org