Latest:
Education NewsEventsUpcoming Events

காரைக்குடியில் “தேர்வில் அதிக மதிப்பெண் எடுப்பது எப்படி ?” நிகழ்ச்சி!

10th, +1, +2 மாணவர்கள் மற்றும் மாணவியர்களுக்கான பொதுத் தேர்வு வழிகாட்டி நிகழ்ச்சி!

நாள்: 21 ஜனவரி ஞாயிற்றுக் கிழமை (21-01-2024)
நேரம்: காலை 10 AM to 1 PM
இடம்: மஹபூப்பாளையம் பள்ளிவாசல் வளாகம், காரைக்குடி, சிவகங்கை மாவட்டம்

👉 தேர்வு திறன்களை (Examination Skill) வளர்த்து கொள்வது எப்படி ?
👉 புரியாத பாடங்களை எப்படி படிப்பது ?
👉 தேர்வு பயத்தை (Exam Fear) போக்கி மகிழ்ச்சியாக தேர்வு எழுத

வழிகாட்டல் வழங்குபவர்:
🎤 M.சித்தீக் M.Tech
(கல்வி ஆலோசகர், விஸ்டம் கல்வி,வேலைவாய்ப்பு வழிகாட்டி)

மாணவர்கள், மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம்