Latest:
EventsGuidance ArticlePrograms

பள்ளி மாணவ, மாணவிகளுக்கான திறன் வளர்ச்சி வகுப்பு!

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் 07-01-2024 அன்று காலை 10 மணிக்கு நடைபெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கான திறன் வளர்ச்சி வகுப்பு!

Analytical skills development அறிவுத் திறனை வளர்த்து கொள்ளும் வழிமுறைகளை பற்றி விஸ்டம் கல்வி வழிகாட்டியின் பயிற்சியாளர்கள் சகோ.முஹம்மது இர்ஃபான் அலி M.B.A, M.D.P, Z. அமானுல்லாஹ் M.B.A ஆகியோர் பயிற்சி அளித்தார்.

Friends of Islam அறக்கட்டளையை சேர்ந்த நிர்வாகிகள் நிகழ்ச்சியை சிறந்த முறையில் ஏற்பாடு செய்து இருந்தனர்.