Latest:
EventsGuidance ArticlePrograms

சென்னை பெரம்பூரில் நடைபெற்ற கல்வி நிகழ்ச்சி!

சென்னை பெரம்பூரில் 07-01-2024 அன்று காலை 11 மணிக்கு நடைபெற்ற கல்வி நிகழ்ச்சி!

விஸ்டம் கல்வி வழிகாட்டியை சேர்ந்த S. சித்தீக் M.Tech, M.அப்துல் மதீன் B.Tech ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் வழிகாட்டல் வழங்கினோம்.