Latest:
EventsGuidance ArticlePrograms

கிரஸ்ன்ட் பள்ளியில் நடைபெற்ற கல்வி நிகழ்ச்சி!

திருவாரூர் மாவட்டம் தண்ணீர் குண்ணம் கிரஸ்ன்ட் பள்ளியில் 06-01-2024 அன்று காலை 10 மணிக்கு நடைபெற்ற கல்வி நிகழ்ச்சி!

விஸ்டம் கல்வி வழிகாட்டியை சேர்ந்த S. சித்தீக் M.Tech அவர்கள் மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் பெற்றோர்களின் பங்களிப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார்.

கிரஸ்ன்ட் பள்ளியின் நிர்வாகத்தினர் மற்றும் ஆசிரியர்கள் நிகழ்ச்சியை சிறந்த முறையில் ஏற்பாடு செய்து இருந்தனர்.