Latest:
EventsProgramsPythonTRAINING PROGRAMUpcoming Events

Offline Python Program Class

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் Python Programming language பயிற்சி வகுப்புகள் (FREE)!

🏫 Free Python Classroom Training 🏫

கணினி (IT) துறையில் வேலை வாய்ப்பை எளிதில் பெற உதவும் Python Programming இரண்டு நாள் பயிற்சி வகுப்புகள் LEAP Academy மற்றும் Wisdom கல்வி வேலை வாய்ப்பு வழிகாட்டி சார்பாக பரங்கிப்பேட்டையில் இலவசமாக நடத்தப்பட உள்ளது

கல்லூரி மாணவர்கள், கணினி (IT) துறையில் வேலை தேடுபவர்கள் இதில் கலந்து கொள்ளலாம்.

நாள் : ஜனவரி 13, 14 (சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை)
நேரம் : காலை 9 AM to 6 PM
(மதிய உணவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது)

பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள முன்பதிவு அவசியம்
முன்பதிவிற்கு : https://forms.gle/f6ga2BCzB5Yb9Aop6

முன்பதிவிற்கான கடைசி தேதி : ஜனவரி 3 (03/01/2024)

இடம் : LEAP Academy, தவ்லத்துன் நிஸா அரபிக் கல்லூரி, அண்ணா நகர், பரங்கிப்பேட்டை, கடலூர் மாவட்டம்-608502

பயிற்ச்சியாளர்கள்:
🎯 S. சித்தீக் M.Tech
🎯 M. அப்துல் மதீன் B.Tech
(Trainers, விஸ்டம் கல்வி வழிகாட்டி)

பயிற்சி வகுப்பிற்கு வருபவர்கள் கட்டாயம் Laptop கொண்டு வரவும்

கூடுதல் விபரங்களுக்கு தொடர்பு கொள்க : 7339636022, 9894433631

நிகழ்ச்சி ஏற்பாடு :
LEAP Academy மற்றும் Wisdom கல்வி வேலை வாய்ப்பு வழிகாட்டி