Latest:
Programs

Artificial Intelligence Program

Artificial Intelligence – செயற்கை நுண்ணறிவு (AI) பயிற்சி வகுப்பு!
(Online Free class)

செயற்கை நுண்ணறிவு (AI) Artificial Intelligence பயிற்சி வகுப்பு நமது Wisdom கல்வி வழிகாட்டி சார்பாக இலவசமாக நடத்தப்பட உள்ளது. ஆர்வம் உள்ள அனைவரும் கலந்து கொள்ளலாம்

நாள் : நவம்பர் 12 (ஞாயிற்று கிழமை) 12-11-2023
நேரம் : காலை 10 AM to 1PM

Zoom ID: 865 4929 3492
Passcode: 094648

Zoom URL : https://urlz.at/wisdom

வகுப்புகள் Wisdom கல்வி YouTube சேனலில் www.youtube.com/wisdomkalvi நேரலை (Live) செய்யப்படும். Zoom-ல் கலந்து கொள்ள முடியாதவர்கள் www.youtube.com/wisdomkalvi சேனலில் Live-ல் பார்க்கலாம்.

நிகழ்ச்சி ஏற்பாடு :
Wisdom கல்வி வேலை வாய்ப்பு வழிகாட்டி
www.youtube.com/wisdomkalvi
www.facebook.com/wisdomkalvi
www.wisdomkalvi.com
www.twitter.com/wisdomkalvi
www.Instagram.com/wisdom_kalvi
www.t.me/wisdomkalvi