Latest:
ArticleGuidance ArticlePrograms

மாணவ, மாணவிகளுக்கான ஒழுக்க கல்வி வகுப்பு!

சென்னை பாடியில் நேற்று (5-11-2023) காலை 10 மணிக்கு நடைபெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கான ஒழுக்க கல்வி வகுப்பு!

கல்வியில் மாணவர்களின் இலக்கு என்ன ? அந்த இலக்கை நோக்கிய பயணத்தில் பாதை மாறாமல் பயணிப்பது எப்படி ? தீய பழக்கங்களில் இருந்து எப்படி நாம் நம்மை தற்காத்து கொள்வது ? ஆகிய தலைப்புகளில் வகுப்புகள் நடைபெற்றது.

Visual Presentation மூலமும், கதைகள் மூலமும், நாடகங்கள் மூலமும், நகைச்சுவை மூலமும், பாராட்டி பரிசுகள் வழங்கியும் வகுப்புகள் எடுக்கப்பட்டது.

விஸ்டம் கல்வி வழிகாட்டியின் கல்வி ஆலோசகர்கள் S.சித்தீக் M.Tech, M.அப்துல் மதீன், Z.அமானுல்லாஹ் M.B.A ஆகியோர் வகுப்புகளை எடுத்தனர்.