Latest:
Education News

பள்ளி மாணவ, மாணவிகளுக்கான ஒழுக்க கல்வி நிகழ்ச்சி

பள்ளி மாணவ, மாணவிகளுக்கான ஒழுக்க கல்வி நிகழ்ச்சி!

லெப்பைக்குடிகாடு (பெரம்பலூர் மாவட்டம்), ஞாயிற்றுக் கிழமை (டிசம்பர் 3) காலை 10 மணிக்கு

➡️ கல்வியில் மாணவர்களின் இலக்கு என்ன ?
➡️ அந்த இலக்கை நோக்கிய பயணத்தில் பாதை மாறாமல் பயணிப்பது எப்படி ?
➡️ தீய பழக்கங்களில் இருந்து நாம் நம்மை எப்படி தற்காத்து கொள்வது ?

5-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளலாம்

கதைகள் – நகைச்சுவை நாடகங்கள் – Visual Presentation மூலம் வகுப்புகள் நடைபெறும். கேள்விகளுக்கு பதில் சொல்லும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்

இடம் : மேற்கு ஜாமிஆ மஸ்ஜித் மேல் வளாகம், லெப்பைக்குடிகாடு, பெரம்பலூர் மாவட்டம்

பயிற்சியாளர்கள் :
🎤 S.சித்தீக் M.Tech
🎤 M.அப்துல் மதீன் B.Tech
🎤 Z.அமானுல்லாஹ் M.B.A
(கல்வி ஆலோசகர்கள், விஸ்டம் கல்வி வழிகாட்டி)