Latest:
ArticleEducation NewsGuidance ArticlePrograms

திறனறிவு பயிற்சி வகுப்பு

கடந்த 02-12-2023 (சனிக் கிழமை) அன்று சென்னை பூந்தமல்லியில் உள்ள Sana Model School-ல் மாணவிகளுக்கான “திறனறிவு பயிற்சி வகுப்பு” நடைபெற்றது!

விஸ்டம் கல்வி வழிகாட்டியை சேர்ந்த சகோ. M.அப்துல் மதீன் B.Tech, Z.அமானுல்லாஹ் M.B.A ஆகியோர் வகுப்புகளை நடத்தினர்.

Sana model School நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் நிகழ்ச்சியை சிறந்த முறையில் ஏற்பாடு செய்து இருந்தனர்.