Latest:
ArticleEducation News

திறனறிவு பயிற்சி வகுப்பு

சென்னை பூந்தமல்லியில் உள்ள Sana Model School-ல் கடந்த சனிக் கிழமை 18-11-23 அன்று நடை பெற்ற “திறனறிவு பயிற்சி வகுப்பு”!

விஸ்டம் கல்வி வழிகாட்டியின் கல்வி ஆலோசகர்கள் S.சித்தீக் M.Tech, M.அப்துல் மதீன், Z.அமானுல்லாஹ் M.B.A ஆகியோர் வகுப்புகளை எடுத்தனர்.