Latest:
ArticleEventsGuidance ArticleProgramsUncategorized

கல்வி வழிகாட்டி அரங்கம்

சென்னை புதுப்பேட்டையில் நடைபெற்ற வாழ்வியல் கண்காட்சியில் கல்வி வழிகாட்டி அரங்கம்!

கடந்த சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் (Oct 21, 22) சென்னை புதுப்பேட்டையில் உள்ள செயின்ட் ஆண்டனிஸ் சர்ச் மண்டபத்தில் வாழ்வியல் கண்காட்சி மற்றும் கல்வி வழிகாட்டி கருத்தரங்கம் நடைபெற்றது.

இதில் விஸ்டம் கல்வி வழிகாட்டியின் கல்வி ஆலோசகர்கள் S.சித்தீக் M.Tech, M. அப்துல் மதீன் B.Tech, முகமது பிலால் MCA ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் கல்வி வேலை வாய்ப்பு பற்றி ஆலோசனை வழங்கினர்.