Latest:
Education NewsProgramsUncategorizedUpcoming Events

குமரி மாவட்டம் தக்கலையில் என்ன படிக்கலாம் ? எங்கு படிக்கலாம் ? கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி! நாள்: மே 27 (சனிக் கிழமை) 27-05-2023

குமரி மாவட்டம் தக்கலையில் என்ன படிக்கலாம் ? எங்கு படிக்கலாம் ? கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி!

நாள்: மே 27 (சனிக் கிழமை) 27-05-2023
நேரம்: காலை 9:30 AM
இடம் : பீரப்பா ஆடிட்டோரியம், தக்கலை, கன்னியாகுமரி மாவட்டம்

👉 எதிர்காலத்தில் சிறந்த வேலைவாய்ப்புகளை பெற என்ன படிக்கலாம் ?
👉 எந்த கல்லூரியில் படிக்கலாம் ?
👉 பெண்களுக்கு ஏற்ற சிறந்த படிப்புகள் எது ?
👉 குறைந்த செலவில் சிறந்த படிப்புகள் எது?
👉 கேள்வி – பதில்

வழிகாட்டல் வழங்குபவர்:
🎤 S.சித்தீக் M.Tech
(கல்வி ஆலோசகர், விஸ்டம் கல்வி,வேலைவாய்ப்பு வழிகாட்டி)

10,11,12-ஆம் வகுப்பு படித்த மாணவர்கள், கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களையும் அன்புடன் அழைக்கின்றோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *