Latest:
EventsUpcoming Events

AWS built-in Devops Tools தொடர் பயிற்சி வகுப்புகள்! Class -1

விஸ்டம் கல்வி வழிகாட்டி வழங்கும் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் (Free online classes)

தற்போது வளர்ந்துவரும் Cloud தொழில் நுட்பத்தின் தொடர் பயிற்சி வகுப்புகள் நமது விஸ்டம் கல்வி வழிகாட்டி சார்பாக நடத்தப்பட்டு வருகின்றது. இதில் கல்லூரி மாணவர்கள் (Students), பணியில் உள்ளவர்கள் (Working Professionals) கலந்து கொள்ளலாம்!

முதல் வகுப்பு : டிசம்பர்-18 (18-12-2022) ஞாயிற்றுக் கிழமை
நேரம் : காலை 10 AM முதல் 1:00 PM
தொடர்ந்து ஞாயிற்றுக் கிழமைகளில் வகுப்புகள் நடைபெறும்.

Zoom Link : https://us02web.zoom.us/j/7550197600?pwd=ZFNXVmh5cDcxVXcyR0xqWkJjdkIzUT09

Zoom ID : 755 019 7600
Passcode: wisdom

நிகழ்ச்சி ஏற்பாடு :
Wisdom கல்வி வேலை வாய்ப்பு வழிகாட்டி
www.youtube.com/wisdomkalvi
www.facebook.com/wisdomkalvi
www.wisdomkalvi.com
www.Instagram.com/wisdom_kalvi
www.t.me/wisdomkalvi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *