Latest:
EventsPrograms

சென்னை ஆவடியில் உள்ள Safa Matriculation பள்ளிகூடத்தில் மாணவர்களுக்கு கற்றல் திறன் வளர்ப்பு பயிற்சி

சென்னை ஆவடியில் உள்ள Safa Matriculation பள்ளிகூடத்தில் மாணவர்களுக்கு கற்றல் திறன் வளர்ப்பு பயிற்சி (Learning skill development program) மற்றும் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி 03-12-2022 அன்று நடைபெற்றது!

நமது விஸ்டமின் கல்வி ஆலோசகர்கள் சகோ. S.சித்தீக் M.Tech அவர்கள் கல்வியின் அவசியம் மற்றும் அடுத்து என்ன படிக்கலாம் என்ற தலைப்பிலும், சகோ. M.அப்துல் மதீன் B.Tech அவர்கள் கற்றல் திறன் (Learning skill) பற்றியும் பயிற்சி அளித்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *