Latest:
EventsUpcoming Events

Cloud-AWS தொடர் பயிற்சி வகுப்பு -5

Cloud-AWS தொடர் பயிற்சி வகுப்பு -5

விஸ்டம் கல்வி வழிகாட்டி வழங்கும் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் (Free online classes)

தற்போது வளர்ந்துவரும் தொழில்நுட்பமான Cloud-AWS பயிற்சி தொடர் வகுப்புகள் நமது விஸ்டம் கல்வி வழிகாட்டி சார்பாக நடத்தப்பட்டு வருகின்றது. இதில் கல்லூரி மாணவர்கள் (Students), பணியில் உள்ளவர்கள் (Working Professionals) கலந்து கொள்ளலாம்!

ஐந்தாம் வகுப்பு : அக்டோபர்-08 ( 08-10-2022) சனிக்கிழமை
நேரம் : காலை 10 AM முதல் 1:00 PM
தொடர்ந்து சனி கிழமைகளில் வகுப்புகள் நடைபெறும்.

Zoom Link : https://us02web.zoom.us/j/87804449056?pwd=bEhqbndFMDVyUmJIV1VmRTlmUGlpUT09

Zoom ID : 878 0444 9056
Passcode: wisdom

நிகழ்ச்சி ஏற்பாடு :
Wisdom கல்வி வேலை வாய்ப்பு வழிகாட்டி
www.youtube.com/wisdomkalvi
www.facebook.com/wisdomkalvi
www.wisdomkalvi.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *