Latest:
EventsUpcoming Events

இந்த வார கல்வி நிகழ்ச்சிகள்!

🎯 திருப்பூர் மாவட்டம் : ஜூன்-5 (ஞாயிற்றுக்கிழமை)
நேரம் : காலை 10 மணி
இடம் : தாருத் தவ்ஹீத் மர்கஸ், பெரியகடை வீதி, திருப்பூர்

🎯 கோவை மாவட்டம் : ஜூன்-5 (ஞாயிற்றுக்கிழமை)
நேரம் : மாலை 4:30
இடம் : மஸ்ஜிதுல் அக்ஸா, மஸ்தான் சாஹிப் தெரு, நூராபாத் போத்தனூர், கோவை

👉 எதிர்காலத்தில் சிறந்த வேலைவாய்ப்புகளை பெற என்ன படிக்கலாம் ?
👉 எந்த கல்லூரியில் படிக்கலாம் ?
👉 பெண்களுக்கு ஏற்ற சிறந்த படிப்புகள் ?
👉 குறைந்த செலவில் சிறந்த படிப்புகள்
👉 அரசு வேலைவாய்ப்புகளுக்கான போட்டி தேர்வுகளுக்கு தயாராவது எப்படி ?
👉 கல்வி, வேலை வாய்ப்பு பற்றிய கேள்விகளுக்கான பதில்

வழிகாட்டல் வழங்குபவர்: S.சித்தீக் M.Tech
(கல்வி ஆலோசகர், விஸ்டம் கல்வி,வேலைவாய்ப்பு வழிகாட்டி)

பள்ளி / கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்

Wisdom கல்வி வேலை வாய்ப்பு வழிகாட்டி
https://www.facebook.com/wisdomkalvi
www.youtube.com/wisdomkalvi
www.wisdomkalvi.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *