Latest:
EventsUpcoming Events

விஸ்டம் கல்வி வழிகாட்டி நடத்தும் இலவச கணினி Classroom பயிற்சி தமிழில்

“Basic Python Programming”

Python தகவல் தொழில் நுட்ப (IT) துறையில் முக்கிய பங்காற்றி வருகின்றது. Python Language பயிற்சி வகுப்புகள் நமது விஸ்டம் கல்வி வழிகாட்டி சார்பாக இலவசமாக நடத்தப்பட உள்ளது.

கணிணி துறையில் ஆர்வம் உள்ள பட்ட படிப்பு படித்து வேலை தேடுபவர்கள் (job seekers), கல்லூரி மாணவர்கள் (college students), பணியில் உள்ளவர்கள் (working professionals) இதில் கலந்து கொள்ளலாம்.

முன்பதிவிற்க்கு : https://forms.gle/5ebXbpGao6Tjz4te9

பயிற்சி துவங்கும் தேதி : 31 அக்டோபர் 2021 (ஞாயிற்றுக்கிழமை கிழமை)
ஞாயிற்றுகிழமைகளில் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும்
நேரம் : காலை 9 மணி முதல் மதியம் 1 மணிவரை

நிகழ்ச்சி ஏற்பாடு :
Wisdom கல்வி வேலை வாய்ப்பு வழிகாட்டி
www.facebook.com/wisdomkalvi
www.youtube.com/wisdomkalvi
www.wisdomkalvi.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *